காதலில் ஒரு நாள்

அன்பே !
இன்று நீ அருகில் இல்லை ......
என் நெஞ்சத்தின் மேல் 'வேர்வை துளிகள்'
காரனம் - என் இதயத்தில் உன் சுவாசம் .............
காதலில் ஒரு நாள் பிரிவு என்பது கூட
பல மாற்றங்களை எனக்குள் உண்டு பண்ணுகிறது !
நாளை நீ வந்துவிடுவாய் என தெரிந்தும்,
என் முன்னே உன் முகம் வந்துகொண்டே இருக்கிறது !
இப்போது நன் என்ன செய்வது .......
கண்களை மூட முடியவில்லை ,
காற்றின் சுவாசம் தடைபடுகிறது,
ஆனால்
காதலின் வேகம் மட்டும் கூடுகிறது ...
காரனம்
இன்று 'நீ' அருகில் இல்லாததால் ..............
அன்புடன்
அ. மனிமுருகன்