முக்தியிலே என்னாளும் மூழ்கு

முக்கொம்பும் கல்லணையும் முத்தாய்ப்பாய்க் காத்திருக்கும் .
திக்கெட்டும் நம்தேசம் தித்திப்பாய் --- பக்தியுடன்
நோக்கிடவே காவிரியும் கண்ணெதிரே தென்படுவாள் ;
முக்தியிலே என்னாளும் மூழ்கு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-May-15, 10:46 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 45

மேலே