முத்தமாக இருக்கிறது - பூவிதழ்

சகியே !
உதடுகள் கன்னத்தில் ஓட்டுவதெல்லாம்
வெறும் சத்தமாகத்தான் இருக்கிறது
உதடுகள் உன்னுடையதாக இருக்கும்போதுதான்
அது முத்தமாக இருக்கிறது !

எழுதியவர் : பூவிதழ் (2-May-15, 1:50 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 148

மேலே