அபிநேசர்

நண்பா, அங்கெ யார் வர்றாங்கன்னு பாரு? நம்ம ஆனந்தன் மாதிரி இருக்கு.
டேய் அவன் ஆனந்தன் இல்லடா. அபிநேசர்.
அபிநேசரா? நான் எபிநேசர்ன்னு தான் கேள்விப்பட்டிருக்கேன். இது கிறித்துவர்கள் வச்சுக்கற பேரு.
டேய் அவன் ஆனந்தந்தாண்டா. அவன் அபிநயாங்கற பொண்ண ரொம்ப நாளா விரும்பி நாகரிகமாப் பழகினான். அவளும் அவன விரும்பினா. இருவீட்டார் சம்மதத்தோட போன மாசந்தான் கல்யாணம் பண்ணிட்டாங்க. கல்யாணம் ஆன உடனே மனைவி மேல உள்ள அளவு கடந்த பாசத்திலெ ஆனந்தன்ற தன்னோட பேர அபிநேசர்-ன்னு மாத்திட்டான்.
அடடா . உம். ஒண்ணும் சொல்லறதுக்கில்ல.
நன்றி: கூகுள் The name “Ebenezer” actually comes from the Bible. In 1 Samuel 7, .Ebenezer means “stone of help.”