அது சரி
-சுழலும் பப்ம்பரம் சொன்னது
சுத்தாமல் எதுவும் சுற்றாது என்று:
-தீ அணைக்கப்பட்ட பின்
சிதறிக் கிடந்தது சாம்பல்..
எறிந்த்ததும்...எரித்ததும் தெரியாது.
.
-தேன் எடுக்க கிளம்பும் முன்
தேன் ஈக்களிடமிர்ந்து தப்பிக்கவும் தெரித்திருக்க வேண்டும்.
.
-அது சரி..
நீ எதையாவது சொல்லிக்கொண்டே இரு
நான் தூங்கிவிடுவேன்!