திருமதி சரஸ்வதி பாஸ்கரன் அவர்களுக்கு வாழ்த்து

வெண்பாக்கள் நான்கெழுதி வெற்றிதனைப் பெற்றிட்ட
பெண்பால் கவியே பெருமையுற்றாய் - எண்ணற்ற
பட்டங்கள் பெற்று பரிசுமழை யில்நனைய
நட்புடன் கைக்கொடுப்பேன் நான் .


கவிதைச் சங்கமத்தில் முதல் பரிசுடன் "மரபுக் கவிதாயினி" பட்டம் வென்ற திருமதி . சரஸ்வதி பாஸ்கரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-May-15, 11:24 pm)
பார்வை : 308

மேலே