தெரிந்துக் கொள்ளடா மனிதா

பிறக்கும் பொழுது நாம் கொண்டுவரும் உயிரையே
இறக்கும் பொழுது இம் மண்ணில் விட்டு போகிறோம்
இதை உணர்தவர்கள் குறைவோ
யோசித்துப்பார்த்தால் ஒன்ருமில்லாதா இவ்வாழ்க்கை இந்நிடமும் நமக்கு சொந்தமில்லையே
சொத்து சேர்த்து என்ன பயன்
ஜாதி மதம் கோர்த்து என்ன பலன்.