அருவி போல்

மூடியைத்
திறந்ததுமே
அருவி போல்
எழுதித் தள்ளுது
உள்ளிருந்து
மையெடுத்து
நாக்குப் பேனா...

புரிந்தது
பேனா ஆயுதம் தான் ...

எழுதியவர் : அறவொளி (4-May-15, 8:59 am)
Tanglish : aruvi pol
பார்வை : 118

மேலே