ஓ காதலி

ஓ! காதலி....!

கடை கடையா ஏறி
ஏறி இறங் காதே!

காசி றுக் குன்னு
கண்டதையும் வாங்கா தே!

காதல் கொண்ட தாலே
போதை மயக்கத் தாலே

என் பர்சை நீயும்
காலி பண்ணாதே!
------------------------------
ஏதோ பின் குறிப்பு எழுத எண்ணி, தவிர்த்து விட்டேன்.....

எழுதியவர் : முரளி (4-May-15, 10:37 am)
Tanglish : o kathali
பார்வை : 208

மேலே