கண்ணீர்

என் விழியோரம்
வழிந்த கண்ணீரை
நீ துடைத்தாய்
உன் கண் இமைகளால் ….
இன்றும்
அதற்க்காகவே
காத்துக்கிடக்கின்றன
என் கண் நீரும் ….!!
என் விழியோரம்
வழிந்த கண்ணீரை
நீ துடைத்தாய்
உன் கண் இமைகளால் ….
இன்றும்
அதற்க்காகவே
காத்துக்கிடக்கின்றன
என் கண் நீரும் ….!!