மெழுகுதிரி

காலத்தின் அருமை
உனக்கு தெரிகிறது
நீ உருகினாலும்
நமக்காக உன்
வாழ்வை
அர்பனிக்கின்றாய் …!
உன்னைப்போல்
மானிடர் தம்
மனமும் இருந்தால் ….
ஒருவேளை
மண்ணே சொர்க்கமாய்
மாறி இருக்கும் …!!
கடவுள் நம்மிடம்
கை கட்டி இருந்திருப்பார் ….!!