குடுமிப் பிடி சண்டை

தினம் தினம்
வீட்டில்
குடுமிப் பிடி சண்டை

இன்றும்
அவளுக்கே
வெற்றி

தேங்காய்
சரி பாதியாய்
உடைய.....

எழுதியவர் : அறவொளி (5-May-15, 7:34 am)
சேர்த்தது : அறவொளி
பார்வை : 85

மேலே