காதல் திருமணம்

காதல் திருமணம்

வந்தது
குழந்தைகள்

போனது
கவிதையும்
காதலும்

எழுதியவர் : அறவொளி (5-May-15, 7:33 am)
சேர்த்தது : அறவொளி
Tanglish : kaadhal thirumanam
பார்வை : 97

மேலே