கோடை மழை

மணத்தொடு மண்ணுக்கு,
மங்கல இசையுடன்
மங்கள நீராட்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-May-15, 6:59 am)
பார்வை : 102

மேலே