கனவுகள்

இரவில் இரவி உலாவருதல்...
பட்டுரோஜாவில் முள்...
இரவில் அம்பு பொருந்திய வானவில்...
இப்படிப்பட்டக் கடவுள் கனவுகள் கணக்கில் அடங்கா...!!!

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-May-15, 9:03 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kanavugal
பார்வை : 327

மேலே