கொஞ்சம் ரசனை கொஞ்சம் இனிமை - 12179

அவளது
கவிதைச் சிரிப்பில்
கன்னத்தில்
குழி விழும் இடம்
என்பது....
கடிபடா ஆப்பிளில்
காம்பு கிள்ளி
எடுக்கப்பட்ட இடம்.....!
அவளது
கவிதைச் சிரிப்பில்
கன்னத்தில்
குழி விழும் இடம்
என்பது....
கடிபடா ஆப்பிளில்
காம்பு கிள்ளி
எடுக்கப்பட்ட இடம்.....!