எதார்த்தம்

நிகழ்வின் தருணங்கள் எதுவும்
நிரந்தரமில்லை என தெரிந்தும்
இன்னும் சில நிமிடங்கள் அத்தருணம்
நீடிக்க ஏங்குகிறது
எதார்த்தங்களை கடந்து
மௌனமாக மனது.....



ரேவதி......

எழுதியவர் : ரேவதி (6-May-15, 3:23 pm)
சேர்த்தது : ரேவதி
Tanglish : ethartham
பார்வை : 190

மேலே