சுனாமி
சுனாமியை உருவாக்கியது
பேயா...கடவுளா...நானா...
நான் தான் என்று பேய்/கடவுளால் சொல்ல முடியாது
நான் தான் என்று என்னால் சொல்ல முடியும்
அப்போ... நான் என்றால் பைத்தியமோ/உளறலோ...
(கொசுறு : என் வயிறுப் பசிக்கு நான் சாப்பிட்டேன் என்பதும் உளறல் தான்... நன்றி !)
சுனாமி தானே உருவானது... அது தான் உண்மை ! இயற்கை !!