வாழ்வாங்கு வாழ்வான் கவிஞன்
புதைபடும் விதையும்
பூமி வேர்களைப் பிளந்து
பூக்களாய் பூத்துக்
குலுங்கிச் சிரிக்கையில்
கவிஞனுக்கு
மரணம்தான் ஏது?
புதைபடும் விதையும்
பூமி வேர்களைப் பிளந்து
பூக்களாய் பூத்துக்
குலுங்கிச் சிரிக்கையில்
கவிஞனுக்கு
மரணம்தான் ஏது?