குழல் யாக்கை

குழல் யாக்கை...!

கூடுயிர் -
குயிற்பேடுவிற்கு...!
குழைந்தெடுத்து
அன்பு -
குளிர்ந்தூட்டும்...
குழல் யாக்கை...!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (7-May-15, 4:16 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 102

மேலே