நினைவுகள்

என் வாழ்வின் தனிமை
உன் நினைவுகளால் மட்டுமே
நிரப்பப் படுகின்றன...!

எழுதியவர் : (7-May-15, 5:41 pm)
சேர்த்தது : Shunmugam Suresh
Tanglish : ninaivukal
பார்வை : 60

மேலே