ஏனடா

உன்னுடன் வாழும் வரம் ஒன்று கேட்டேன்....!!!!
ஆனால்....,
நீயோ உன் நினைவுகளுடன் சாகும் சாபம் ஒன்று தந்தாயே.....!!!!!

எழுதியவர் : கனி (7-May-15, 7:35 pm)
பார்வை : 130

மேலே