சமாதானம்

வெகுமானமாய் ஜாதிமதக் கடவுள் வருமானம்
வையத்தில் வைராக்கிய வாழ்க்கை அடமானம்
வஞ்சமனமாய் தன்னம்பிக்கை அறிவு (விரயம்) அவமானம்
விளக்கமோ தேவை !? சமர் தான் சமாதானம் !

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (7-May-15, 8:05 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : samaathaanam
பார்வை : 119

மேலே