நம்பிக்கை

நம்பிக்கை
என்பது ஆன்மீகத்தில் 'இறைவன்',
மனிதனின் மனதில் 'தலைவன்'
நம்பிக்கை
மிக பெரிய ஆற்றல்!
அது
ஒரு விதையினை விருட்சமாக மாற்றிவிடும் !
ஒரு மலையினை கூட மடுவாக மாற்றிவிடும் !
நம்பிக்கை
மிக பெரிய ஆற்றல்!
நீ துன்பப்படும் போது தூனகிவிடும்
நீ களைப்படையும் போது காபி போட்டு தரும்,
நீ பண்படையும் போது பல்லக்கு தூக்கும்,
உன் நம்பிக்கை தான் உன் கண்ணாடி,
அதை உன் மீது வைக்கும் போது தான் ,
உன் முகம் கட்டப்படும் 'வெளி உலகிற்கு '
ஆம்
நம்பிக்கை மிக பெரிய ஆற்றல்!
அந்த ஆற்றலை நீ கொடுக்க விரும்பினால்
நட்பிற்கு மட்டும் கொடு .............
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்