நண்பா

என்னை ஊக்குவிக்க
ஒரு நட்பு இருந்தால்...
உலகை உருட்டி காலடியில் வைப்பேன்...
வானம் என்னை வாழ்த்த வேண்டாம்....
பூமி என்னை புகழ
வேண்டாம்...
என்னை தட்டி கொடுக்கும் நண்பன்
போதும்....
தரணி எங்கும் வெற்றி கொள்வேன்....

எழுதியவர் : வே.சரவணன் (8-May-15, 3:40 pm)
சேர்த்தது : வேசரவணன்
Tanglish : nanbaa
பார்வை : 85

மேலே