நிம்மதி

பணத்தை முதலிட்டு
அதன் பெறுமதிக்கு - இதை
எடுத்து சென்றானோ
படைத்தவன் ..!

இன்று எவராலும்
கண்ணுக்கெட்டா
தூரத்தில் அவனுடன் ……!

எழுதியவர் : வீகே (9-May-15, 12:32 pm)
Tanglish : nimmathi
பார்வை : 115

மேலே