வாழ்ந்ததும் வாழததும்
வாழ்நாட்களின் எண்ணிக்கை அறியோம். - நாம்
வாழ்ந்த நாட்களின் எண்ணிக்கை அறிவோம்.
உன்னோடு பேசாத நாட்களெல்லாம் - நாம்
மண்ணில் இருந்தும் வாழாத நாட்களே.....
வாழ்நாட்களின் எண்ணிக்கை அறியோம். - நாம்
வாழ்ந்த நாட்களின் எண்ணிக்கை அறிவோம்.
உன்னோடு பேசாத நாட்களெல்லாம் - நாம்
மண்ணில் இருந்தும் வாழாத நாட்களே.....