முந்தானை

சொல்லாமல்
கொள்ளாமல்
வந்தது மழை....

நீ
முந்தானையைக்
குடையாக்கும்
அழகைக் காண...!!!

எழுதியவர் : Arunkarthik (9-May-15, 4:37 pm)
Tanglish : munthaanai
பார்வை : 328

மேலே