காதலும் ஒரு பயணம்

தெரிந்தே நீண்ட
ஒற்றையடிப் பாதை
என் காதல்....

அவள் மட்டுமே
அதன் இலக்கு,
ஆனால்
பயணப்பட்டவன்
நான் மட்டுமே இல்லை .....

எழுதியவர் : Arunkarthik (9-May-15, 4:35 pm)
பார்வை : 77

மேலே