நெற்றிப்பொட்டு

பொதுவாக பெண்கள்
கோலங்களை
புள்ளி வைத்து
தொடங்குவதுண்டு....

இவள் மட்டும்
அதையே
புள்ளி வைத்து
முடிக்கிறாள்....

நெற்றியில் பொட்டாய்

எழுதியவர் : Arunkarthik (9-May-15, 4:33 pm)
பார்வை : 199

மேலே