பேருந்து நிலையம்
பின்னிருந்து
மூன்றாவது இருக்கையில்
அழகழகாய்
பெண்கள் இருப்பது
என்னைக் கடந்து
செல்லும் பேருந்துகளில்
மட்டும்தானா...?
பின்னிருந்து
மூன்றாவது இருக்கையில்
அழகழகாய்
பெண்கள் இருப்பது
என்னைக் கடந்து
செல்லும் பேருந்துகளில்
மட்டும்தானா...?