உன்னால் முடியுமா

முடியாத காரியம்தான்

மூக்கின் மீது
மூக்கை வைத்துவிட்டு
முத்தமிடாமல்
திரும்புவது......

எழுதியவர் : Arunkarthik (9-May-15, 4:40 pm)
சேர்த்தது : கார்த்திகைகுமார்
Tanglish : unnaal mudiyuma
பார்வை : 84

மேலே