நிலாப்பெண்ணே

ஓ நிலாப்பெண்ணே...!
என்னைக் கண்டால்
உனக்கென்ன அத்தனை நாணமா?
நான் பார்க்கும் போதெல்லாம்
முகம் மறைக்கிறாய்
மேகச் சேலையால்...

எழுதியவர் : மணி அமரன் (11-May-15, 7:26 pm)
பார்வை : 96

மேலே