ஹைக்கூ சீரியல் செட்
பூக்கும் மரங்களுக்கு
மனிதன் சூட்டி அழகுபார்க்கும்
வண்ண மின்பூக்கள் ....!!
பூக்கும் மரங்களுக்கு
மனிதன் சூட்டி அழகுபார்க்கும்
வண்ண மின்பூக்கள் ....!!