கோடைமழை
வெயிலுக்கு பயந்து
உள்ளே உள்ளோரை
வெளியே வரவழைத்து சுட்டெரிக்க...
மழைக்காலம் பொல
மாறுவேடம் போடுகிறது
கோடைக்காலம்.
வெயிலுக்கு பயந்து
உள்ளே உள்ளோரை
வெளியே வரவழைத்து சுட்டெரிக்க...
மழைக்காலம் பொல
மாறுவேடம் போடுகிறது
கோடைக்காலம்.