நீராட

குளிக்க இலைகள்
பன்னீரில் குளிக்க ஆசைப்பட்டன
வருணன் மேகத்துக்கு உத்தரவிட்டார்
மழை பொழிய!
சந்தோஷமாய் நீராடல் நடத்துகின்றன!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (12-May-15, 2:55 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 49

மேலே