கவிதை என்பது யாது
கவிங்கனின் கனவா ?
கற்பனையின் உருவா?
------------------------------------
சந்தங்களின் சப்தமா?
மௌனத்தின் அர்த்தமா ?
--------------------------------------
இயற்கையின் அழகா?
உவமையின் உலகா ?
--------------------------------------
குழந்தையின் கெஞ்சலா?
குறும்புகளின் மிஞ்சலா?
------------------------------------
அழுகையின் கண்ணீரா ?
ஆனந்தக் கண்ணீரா ?
----------------------------------
வெற்றயின் கனியா?
தோல்வியின் காயா ?
----------------------------------------
கடமைகளின் எழுச்சியோ?
கருணையின் கனியோ?
---------------------------------------
எத்தனை முறை சிந்தித்தாலும்
???????????????????? மட்டுமே
மீதம் உள்ளது