என் இதயத்தால்....

கண்களுக்கு கண்ணீரை
கடன் வாங்க
கற்றுக்கொடுத்த
காதலுக்கு பல
கைத்தட்டுக்கள்
கிடைக்கப்பெற்றது

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (7-May-11, 6:03 am)
Tanglish : en idhayaththaal
பார்வை : 332

மேலே