முடியலையே!

உலகத்திலுள்ள
எல்லா மொழிகளையும்
கற்று கொண்ட எனக்கு
உன் கண்களின் மொழியை
கற்று கொள்ள முடியலையே!

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (7-May-11, 6:03 am)
பார்வை : 375

மேலே