எதற்காக

உன் கண்களே இருக்கும் போது
இறைவன் எதற்காக
வானுக்கு மழைத்துளிகளை
படைத்தான் .

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (7-May-11, 6:02 am)
Tanglish : etharkaaga
பார்வை : 303

மேலே