அதிசயம் அம்மா

ஒருநாள் அம்மாவாக ஆசைப்பட்டேன்!
அம்மாவின் சேலையைக் கட்டிக்கொண்டேன்!
அம்மா
இதைத் தவிர
இன்று நான் எதையும் செய்யவில்லை!
அம்மா அம்மாதான்
அம்மாவால் மட்டுமே
அதிசயங்கள் சாத்தியம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (13-May-15, 3:48 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : athisayam amma
பார்வை : 154

மேலே