நியாபகம்

அன்றிலிருந்து
இத்தனைநாள் கழித்து நீ பேசியபோதும்
அதே குற்றிருமல் சத்தமும்
பேச்சில் அதே அமைதியும்
இருப்பதாய் சொல்கிறாய்
இன்னும் நீ எனை மறக்கவில்லை
என்பதற்கு போதுமான சாட்சிகளோடு
அனுசரன்
அன்றிலிருந்து
இத்தனைநாள் கழித்து நீ பேசியபோதும்
அதே குற்றிருமல் சத்தமும்
பேச்சில் அதே அமைதியும்
இருப்பதாய் சொல்கிறாய்
இன்னும் நீ எனை மறக்கவில்லை
என்பதற்கு போதுமான சாட்சிகளோடு
அனுசரன்