மனைவி அழைக்கிறாள்

அலுவலக‌த்‌தி‌ல் மேனேஜ‌‌ரி‌ன் டே‌பி‌ளி‌ல் இரு‌க்கு‌ம் தொலைபே‌சி அடி‌க்‌கிறது…

உத‌வியா‌ள‌ர் : ஸார்… உங்க மனைவிகிட்டேயிருந்து போன்…

மேலாள‌ர் : பெரிசா நான் என்ன பேசிடப் போறேன்…? நீயே அட்டென்ட் பண்ணி, ‘ம்…ம்…ம்…ம்…’னு செல்லிடு!

எழுதியவர் : ஹரிணி (16-May-15, 11:14 pm)
பார்வை : 394

சிறந்த நகைச்சுவைகள்

மேலே