சண்டைனா 2

காதலி : கல்யானத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் சண்டைனா 2 சண்டைன 2 னே சொல்ரிங்களே அப்டினா ?
காதலன் : அதுவா நம்ம காதல ஏத்துக்காம சண்டை போட்டாங்கனா ரிசிஸ்டார் ஆபீஸ்ல 1 மண்டபத்துல 1 ஆக 2 அதுதான் சண்டைனா 2

எழுதியவர் : (16-May-15, 9:02 pm)
பார்வை : 204

சிறந்த நகைச்சுவைகள்

மேலே