கேள்வி

இளைஞன்: ஹாய்
இளைஞி: ஹாய்
இளைஞன்: சாப்டாச்சா?
இளைஞி: எதுக்கு இப்படி லூசுத்தனமா கேள்வி கேக்குற?
இளைஞன்:(சட்டென்று ஆங்கிலத்தில்): ஓகே...then tell me your opinion about the liberalisation of indian economy and the direct foreign investment in railway sector and defence?(மவளே சிக்குனியா)
இளைஞி: இப்ப எதுக்கு டென்சன் ஆகுற?நா இட்லியும் சட்னியும் சாப்டேன்..நீ?

எழுதியவர் : Swasthika (16-May-15, 6:37 pm)
பார்வை : 214

சிறந்த நகைச்சுவைகள்

மேலே