இந்தியா

ஆசிரியை: பசங்களா...எல்லாரும் நல்ல படிச்சு நாளைக்கு நாட்டுக்கு நல்ல பேர் வாங்கி தரனும்..
மாணவர்கள்: அப்போ "இந்தியா" என்ற பேர் நல்ல இல்லையா டீச்சர்?
ஆசிரியை:??

எழுதியவர் : Swasthika (16-May-15, 6:22 pm)
Tanglish : indiaa
பார்வை : 203

சிறந்த நகைச்சுவைகள்

மேலே