கடவுள்

தாயானவள் தவிக்கும்போதுகூட தண்டனைபோன்று சுமக்கிறாள் நம்மை சிலர் சிந்தனையோடு செயல்பட்டால் அந்த தெய்வத்தை வணங்கிபாருங்கள் வாழ்வு செழிக்கும்

எழுதியவர் : pavaresh (17-May-15, 12:58 pm)
சேர்த்தது : pavaresh
Tanglish : kadavul
பார்வை : 621

மேலே