பொறுமை

கணவனின் வருகைக்காக
உறங்காமல்
காத்திருக்கும் மனைவியின்
கண்களில் குடியிருக்கும்
பொறுமை கூட அழகுப்
பொக்கிஷம் தான்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (18-May-15, 2:18 pm)
Tanglish : porumai
பார்வை : 175

மேலே