இருவரில் யார் மனிதன் என்று?
குரங்குகளின்
கூட்டத்தை கண்டு
குரங்குகள் சிரிக்கின்றது....
என்று மனிதன் சொன்னானாம்...
நம்மைபோலவே
அவர்களும் சிரிக்கின்றார்கள்
என்று குரங்கு சொன்னதாம்...
வித்தியாசம் தெரியவில்லை.....
இருவரில் யார் மனிதன் என்று?