அம்மா ஆனேன்

நிமிடத்தில்
அம்மாவாகி விட்டேன்
அப்பாவுக்கே!
அம்மா
படுக்கையில் விழுந்ததால்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (19-May-15, 1:39 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : amma aanen
பார்வை : 49

மேலே